ஆன்மீகம், முக்கிய செய்திகள் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு பழநி: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன்மாநாட்டுக்கு சிறப்பு பணிகளை மேற்கொள்ள 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் …