ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம் சென்னை: நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாற்றத்தின் புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதில் …