`தமிழகத்தில் சட்டம் இருக்கு, ஆனா ஒழுங்கா இருக்கா?' –

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை  அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும்,  அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் …

சாதிப்பெயருடன் அமலாக்கத்துறை சம்மன்: “பாஜகவின் மனுநீதி

எதிர்க்கட்சியினரையும், நேர்மையான ஊடகவிலாளர்களையும், பா.ஜ.க-வின் பாசிச ஆட்சியை விமர்சிப்பவர்களையும், இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பழிவாங்க அமலாக்கத்துறைக்கு கட்டற்ற அதிகாரமும், சுதந்திரமும் மோடி அரசு கொடுத்ததன் விளைவே இந்திய அளவில் முறைகேடுகள் …

“மன்சூர் அலிகான் இன உணர்வு மிக்க தமிழன்; நகைச்சுவைக்கு பேசியிருப்பார்” – சீமான் 

சென்னை: த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் விளையாட்டாக, நகைச்சுவைக்கு சொல்லியிருக்கலாம். இன உணர்வு மிக்க ஒரு தமிழன் அவர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (நவ 21) …

`6 விவசாயிகள்மீதான குண்டர் சட்டம் ரத்து' – வலுத்த

இதன் காரணமாக, 04-11-2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் உட்பட 19 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதில், ஏற்கெனவே அதிக …

Vijay: “எம்.ஜி.ஆரே பயந்தார்; அரசியலில் நின்று சண்டை செய்ய

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் எல்லாம், விஜய் அரசியலுக்கு வருவதற்கான செயல்கள் என்று பல நாள்களாகவே பேசப்பட்டு வருகிறது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிடுதல், தமிழகத்தின் 234 …

சீமானிடம் கூட்டணி வைக்க அணுகியதா அதிமுக?! – நடந்ததும்

அ.தி.மு.க விரித்த கூட்டணி வலை! பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதுக்குப் பிறகு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அ.தி.மு.க தனது …

“விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?” – சீமான் சந்தேகம்

சென்னை: “இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் …

“தேசிய இனத்துக்கே அவமானம்; இந்த இழிநிலையை மாற்றணும்!’’ –

திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘இந்த மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி கிராமத்தில், ஊராட்சி மன்றத் …

‘‘மோடியின் விரல்கள்தான் அமலாக்கத்துறையும், வருமான

நாடாளுமன்றத் தேர்தலில், ஒரே நிலைப்பாடுதான். நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். அதற்கான தயாரிப்புதான் இந்த கலந்தாய்வுக் கூட்டம். தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து முடித்துவிட்டோம். இப்போது, வடமாவட்டங்களில் பயணம் செய்கிறோம். இந்த மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் …

“ஸ்டாலினுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, எனக்கு வருகிறது!” –

“முதல்வர் ஸ்டாலின் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்தார். கர்நாடகாவில் உள்ளவர்கள் தி.மு.க வெற்றிக்கு உழைப்பார்களா, கர்நாடகாவில் உங்களை கேலி செய்கிறார்கள். உங்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ எங்களுக்கு கோபம் வருகிறது!” என்று சீமான் …