ஆக்‌ஷன் காட்சியுடன் தொடங்கியது ‘நானி 32’

ஹைதராபாத்: நடிகர் நானி, நடித்துள்ள ‘ஹாய் நானா’ படம் டிச.1ம் தேதி வெளியாகிறது. இதில் மிருணாள் தாக்குர் நாயகியாக நடித்துள்ளார். நானியின் 31வது படத்தை, ‘அடடே சுந்தரா’ படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். …