ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஒரே நாளில் 9 தலங்களுக்கும் செல்லலாம் – நவக்கிரக சுற்றுலா பிப்.24-ல் தொடக்கம் சென்னை: கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து பிப்ரவரி 24-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: …