நெல்லை அரசு இசைப்பள்ளியில் படித்தால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா?

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி பெருமாள்புரம் பி.குடியிருப்பு பகுதியில் உள்ளது. இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகத் திறமை வாய்ந்த கலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் …