2023-ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி – ஐசிசி அறிவிப்பு

துபாய்: ஐசிசி வழங்கும் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டின் PLAYER OF THE YEAR விருதை அதிக முறை வென்ற வீரர் …

உதிர்ந்த மலராக வாடிப்போன  ஒருநாள் கிரிக்கெட் – இயன் சாப்பல் வேதனை

டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று …

ENG vs NZ 3-வது ஒருநாள் போட்டி | 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

லண்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி இருந்தார். நியூஸிலாந்து அணி, …

ஆசிய கோப்பை: IND vs NEP | நேபாளம் அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்

பல்லகெலே: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது நேபாள கிரிக்கெட் அணி. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய …