மைதான ‘அமைதி’ முதல் பிரதமர் மோடி வருகை வரை: இந்தியா vs ஆஸி. இறுதிக் களத்தின் டாப் 10 ‘சம்பவங்கள்’!

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸி. இந்தப் போட்டியின் …

6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய அணி வீரர்கள்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி. ஐசிசி உலகக் கோப்பை …

“இன்று சிறப்பானதாக அமையவில்லை; முடிந்தவரை முயற்சித்தோம்” – கேப்டன் ரோகித் சர்மா

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. “ஆட்டத்தின் முடிவு நமக்கு …

6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்: இந்திய கனவை கலைத்த ஹெட் – லபுஷேன் இணை

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இது ஆஸ்திரேலியா வெல்லும் ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பை பட்டம் ஆகும். டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் என …

ODI WC Final | 100+ ரன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹெட் – லபுஷேன்!

அகமதாபாத்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் இணைந்து 100+ ரன் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து …

ODI WC Final | வார்னரை வெளியேற்றினார் ஷமி; பும்ரா வேகத்தில் மார்ஷ் அவுட்!

அகமாதாபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய பவுலர் ஷமி தனது முதல் ஓவரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப் திசையில் கைப்பற்றினார் …

ODI WC Final | இந்திய அணி 240 ரன்கள் சேர்ப்பு: ராகுல், கோலி அரைசதம் கடந்தனர்

அகமதாபாத்: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 240 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. கே.எல்.ராகுல் 66 ரன்கள், விராட் கோலி 54 ரன்கள், ரோகித் சர்மா 47 ரன்கள் …

ODI WC Final | IND vs AUS: 3-வது முறையாக மகுடம் சூடுமா இந்தியா?

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோஹித் சர்மா …

ODI WC Final | இந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்: பிரதமர் நரேந்திர மோடி போட்டியை காண செல்கிறார்

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பகல் 2 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியையொட்டி விமான …