“உலகக் கோப்பையை வென்று வாருங்கள்” – இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா மெசேஜ்

மும்பை: இன்று நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற …

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவை டாஸ் தீர்மானிக்காது என கருதுகிறேன்” – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்

2023 உலகக் கோப்பையின் உச்சகட்ட மோதல் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக கோலாகலமாக நடைபெறப்போவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், பிட்ச் பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘கவலையில்லை’ …

இந்தியா Vs ஆஸி… யாரிடம் ‘பலம்’ அதிகம்? – உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் சென்று, நாளை (நவ.19) அகமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதாவது, 2003 …

இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா

குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ …

ODI WC Final | இந்திய அணியை வாழ்த்திய குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர்!

நியூயார்க்: பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியை வாழ்த்தியுள்ளார். அவர் வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. …

கிரிக்கெட் அரசியல் விவகாரம் – ‘ஜெய் ஷாவிடம் வருத்தம் தெரிவித்த இலங்கை அதிபர்’

கொழும்பு: இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா தான் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டு வைத்திருந்தார். அதை மறுத்துள்ளதோடு, …

40 நிமிட மோசமான ஆட்டத்தை மாற்றிய மொகமது ஷமி!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிவிடும் சூழ்நிலை உருவான நிலையில், மொகமது ஷமி தனது அபாரமான பந்துவீச்சால் 7 …

ODI WC Final | IND vs AUS – பகை தீர்க்கும் படலம்: 20 ஆண்டுகால கணக்கை ஈடு செய்யுமா இந்தியா?

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. உலகக் கோப்பை இறுதியில் …

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கவுக்கு ஹார்ட் பிரேக் தந்த ஆஸி. – இந்தியாவுடன் இறுதியில் பலப்பரீட்சை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை …

ODI WC 2023 Semi Final | பில்லராக நின்ற மில்லர் சதம்; ஆஸி. மிரட்டல் பவுலிங்கில் தெ.ஆ 212-க்கு ஆல் அவுட்!

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரி ன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். …