முக்கிய செய்திகள், விளையாட்டு ‘Never Give Up’ – 43 வயதில் ரோஹன் போபண்ணாவின் கிராண்ட்ஸ்லாம் வெற்றி சொல்லும் பாடம் வயது வெறும் நம்பர் மட்டும் தான் என பல்வேறு தருணங்களில் பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். ஆனாலும் விளையாட்டு உலகில் ஆர்வத்துடன் செயல்படும் அனுபவ வீரர்கள் தங்கள் உடல் அனுமதிக்காத போதும் அதை நிறுத்திக் …