ஒரு நாள், டி20 சர்வதேசப் போட்டிகளில் புதிய முறை: ஐசிசியின் கெடுபிடி அறிமுகம்!

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை …