அன்று சுட்டி நண்பர்கள்… இன்று கிரிக்கெட் பிரபலங்கள்… இது ரொமாரியோ – ஷமர் ஜோசப் கதை!

கிரிக்கெட் உலகின் பேசுபொருள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேற்கு இந்திய தீவுகள் அணியின் காபா டெஸ்ட் வெற்றியும், வெற்றிக்கு காரணமான ஷமர் ஜோசப்பும்தான். 216 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி …

“இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” – இயக்குநர் ஜியோ பேபி

கொச்சி: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜியோ பேபி. அண்மையில் அவர் அளித்த பேட்டியில் “ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலையின் …

உத்தியில் 'தவறு' – இங்கிலாந்து பேட்டர்களின் ‘ஸ்பின்’ வீழ்ச்சிக்கு காரணம் என்ன? @ IND vs ENG முதல் டெஸ்ட்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று தொடங்கிய இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 64.3 ஓவர்கள்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. 246 …

சிங்கப்பூர் சலூன் – திரை விமர்சனம் | இலக்கில்லா திரைக்கதையில் ‘நகைச்சுவை’ ஆறுதலா?

’ரவுத்திரம், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை கோகுல், ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்குப் பிறகு ஒரு முழுமையான வெற்றிக்காக காத்திருந்த ஆர்.ஜே.பாலாஜியும் முதன்முறையாக இணைந்துள்ள படம். காமெடி கதைக்களங்களில் பலம் மிக்க இந்த …

மீண்டும் சர்பராஸ் கான் ‘ஒழிப்பு’ – கோலிக்கு பதில் டெஸ்ட் அணியில் ரஜத் படிதார்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய விராட் கோலிக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 30 வயதைக் …

ரத்தம், பில்டப், பகடி… – ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ டீசர் எப்படி?

கொச்சி: ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக …

“இங்கிலாந்து ‘பாஸ்பால்’ அதிரடி காட்டினால் விக்கெட்டுகளைக் குவிப்பேன்” – பும்ரா

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் ஆடவுள்ளது. இப்போதைய பேச்சு என்னவெனில் இங்கிலாந்தின் பேட்டிங் அணுகுமுறை பற்றியதே. அதாவது சமீப காலமாக இங்கிலாந்து பேட்டர்கள் வருவது வரட்டும் …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ‘தவிர்த்த’ தோனி, கோலி, ரோகித் – நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

அயோத்தி: அயோத்தியில் திங்கள்கிழமை நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் விழாவை தவிர்த்தது …

சொந்த மண்ணில் வெற்றிநடை – 2013 முதல் 16 டெஸ்ட் தொடர்களில் வென்று இந்தியா சாதனை!

மும்பை: அடுத்த சில வாரங்களுக்கு இந்திய ஆடுகளங்கள் அனல் பறக்கும். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அதற்கு காரணமாக அமையும். கடந்த 2013 முதல் சொந்த …

வாட்ஸ்அப்பில் ப்ளூடூத் File-Sharing அம்சம்: 2ஜிபி வரை ஷேர் செய்யலாம்!

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் ப்ளூடூத் வழியாக அருகாமையில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை அம்சம் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது சார்ந்த சோதனை பீட்டா வெர்ஷனில் …