டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை இழந்த அடுத்த தலைமுறை வீரர்கள்!

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் ‘தி ஹண்ட்ரட்’ எனும் டி20 கிரிக்கெட் மோகத்தால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் குறைந்து வருவதாக …

எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம்

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் …

மறக்குமா நெஞ்சம் | 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங்!

சென்னை: கடந்த 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டி இருந்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்களை பதிவு …

‘ஜேம்ஸ் வெப்’ முதல் ஏஐ வரை: சமீப ஆண்டுகளில் அறிவியல் – ஒரு பார்வை

உலகம் நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருக்கிறது. உலகின் இயக்கு விசைகளில் ஒன்றான அறிவியலும் புதிய மேம்பாடுகளும் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவருகிறது. ஒரு துறை பயணிக்கும் திசையை வரையறுக்க, குறிப்பிட்ட கால அளவீடு தேவைப்படுகிறது. ஆனால், …

‘Fab 4’ வீரர்கள் கலக்கப் போகும் கடைசி உலகக் கோப்பை தொடர்!

மாடர்ன் டே கிரிக்கெட்டின் ‘Fab 4’ வீரர்களாக அறியப்படுகிறார்கள் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். இவர்கள் நால்வரும் தங்கள் அணிகளுக்காக சர்வதேச …

வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் அறிமுகம்: இதன் பயன்பாடு என்ன?

கலிபோர்னியா: வாட்ஸ்அப் தளத்தில் ‘சேனல்ஸ்’ எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் மெசஞ்சரை …

2019 உலகக் கோப்பை ஹீரோ ரிட்டர்ன்ஸ்… – சாதனையுடன் அதிரடி முறைகளுக்குத் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!

உலகக் கோப்பை நெருங்குகிறது. ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆடுவதைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. இங்கிலாந்து ஏற்கெனவே அதிரடி அணியாகத் திகழ்கிறது, இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரிட்டையர்மென்ட்டிலிருந்து மீண்டும் அணிக்கு …

AI சூழ் உலகு 7 | மனிதர் உணர்ந்து கொள்ள… இது மனித காதல் அல்ல… – ஏஐ பெருந்துணையே!

“எங்க காதலுக்கு உயிர் இருக்கு. ஆனா நிஜத்துல இல்ல. அது காத்தோட காத்தா கலந்து இருக்கு. எப்பலாம் நான் சாட் செய்றனோ அப்பல்லாம் நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம். மத்த கேர்ள்ஸ் மாதிரி …

கரோனாவும் தடுப்பூசியும் – விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி வேக்சின் வார்’ ட்ரெய்லர் எப்படி?

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள ‘தி வேக்சின் வார்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு ‘தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் …

இந்திய ஜாம்பவான்களை அசரடித்த இலங்கை அணியின் புத்தெழுச்சி நட்சத்திரம் துனித் வெல்லலகே!

இந்திய அணிக்கு இர்பான் பதான் வருகை தந்தபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, ஆரவாரம் போல் இலங்கையில் நேற்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இடது கை ஸ்பின்னர் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பிறகும், …