“சசிகலா பாவம், ராஜமாதாவாக இருக்க வேண்டியர்; எடப்பாடியால்

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் குணம் பழனிசாமிக்கு உண்டா? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக் கடனுடன் இருப்பேன். கழகத்தின் சட்டவிதியை எம்.ஜி.ஆர். கொண்டுவந்ததுபோல், சாதாரண தொண்டரும் பொதுச்செயலாளராக மாறுவதற்கு சட்ட திருத்தம் கொண்டு …