ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் - செல்லூர் ராஜூ காட்டம்!

ADMK Vs BJP: பிரதமராக எடப்பாடி பழனிசாமிக்கு முழு தகுதி; பாஜகவில் பாஸ்ட் புட் தலைவர்கள் – செல்லூர் ராஜூ காட்டம்!

மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்த படிச்சவனுக்கு பத்தும் போயி பித்து பிடித்தது போன்று …