பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்கள் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய கேப்டன்களாக ஷாஹீன் ஷா அஃப்ரிடியும், ஷான் மசூத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். …

“இதுவே சரியான தருணம்!” – பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம்

இஸ்லாமாபாத்: நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் பாபர் அஸம். இது …

“இந்திய ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!” – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம்

கொல்கத்தா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் கூறியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று …

“என்னை பாகிஸ்தானி என அழைக்காதீர்கள்’’ – வக்கார் யூனிஸ் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

பெங்களூரு: “என்னை பாகிஸ்தானியர் என்று அழைக்காதீர்கள். நான் பாதி ஆஸ்திரேலியன்” எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 18-வது லீக் …

ODI WC 2023 | பாபர் அஸம் தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு: இளம் வேகப்பந்து வீச்சாளர் இல்லை!

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாக். அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக இடம் பிடிக்கவில்லை. உலகக் கோப்பையை …

கோலிக்கு பதிலாக ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுக்குக் கொடுத்திருக்கலாம்: கவுதம் கம்பீர்

சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்ஷா போக்லே சர்ச்சையாக பேசினால் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிசிசிஐ இப்போது கவுதம் கம்பீர் சமீப காலங்களாக பிதற்றி வரும் சர்ச்சைக் கருத்துகளுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காப்பது, …

ஆசிய கோப்பை IND vs PAK | கே.எல்.ராகுல், கோலி சதம் விளாசல் – பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு

இலங்கை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர். கொழும்பு …

IND vs PAK | கொழும்புவில் இன்றும் மோசமான வானிலை – ரிசர்வ் நாள் ஆட்டத்தில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று …