`மணியோசைக்கு பதில் குண்டுகளின் சத்தம்தான் கேட்கிறது’-

பெத்லகேம்(Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறிஸ்துப் பிறந்த இடமாகக் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் …

"1000 பேரை சிறை பிடித்திருக்கிறோம்… அவர்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர்ந்து வரும் போரில் இஸ்ரேல் குடிமக்கள் 1,200 பேரும், பாலஸ்தீன குடிமக்கள் 18,700-க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐ.நா சபையில் 153 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை …

"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்… இல்லாவிட்டாலும்

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …

`சர்ச்சைகள் உருவாக வழிவகுக்கக் கூடாது'- அரசியல் சார்ந்த

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து, மனிதபண்பியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா, நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு …

காஸாவில் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்… 15 பேர் பலி;

இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60 பேர் காயமடைந்திருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “காஸாப் பகுதி போர்க்களம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்பகுதியில் உள்ள …

Israel-Gaza: தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்… மோசமடையும்

`ஹமாஸ் படையை முற்றிலும் அழித்தொழிக்கும்வரை காஸாமீதான தாக்குதலை நிறுத்த மாட்டோம்’ என்ற அறிவிப்புடன், தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதுடன், பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றிருக்கிறார்கள். இஸ்ரேல் …

Russia: பாலஸ்தீன கொடி, 'Allahu Akbar' முழக்கம்;

அதைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைச் சோதனையிட்டனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களா… யூத மதத்தைச் சேர்ந்தவர்களா என்றும் விசாரித்தனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றமான சூழல் …

இஸ்ரேல் – ஹமாஸ்: போர் நிறுத்த தீர்மானம்; 120 நாடுகள் ஆதரவு;

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு போராளி குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வாரங்களை கடந்தும் நீடித்து வருகிறது. போர்க்களத்தில் இருந்து வரும் துயரச் செய்திகள் அனைத்து தரப்பு மக்களையும் கலங்கடிக்க வைப்பதாக உள்ளது. …

israel-Hamas War: பரிதவிக்கும் காஸா மக்கள்; உதவிகள் சென்றடைய

இஸ்ரேல் – பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் …