Tamil News Live Today: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று

குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! திரெளபதி முர்மு மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் …

`இது 140 கோடி இந்திய மக்களின் பிரச்னை..!’ – புதிய குற்றவியல்

சொத்துகளை முடக்கும் அதிகாரத்தையும் இந்த புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகின்றன. கிட்டத்தட்ட அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட வானளாவிய அதிகாரத்தை இந்தப் புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கை விலங்கு பயன்படுத்துவது மனித உரிமை …

Tamil News Today Live: தூத்துக்குடியில் ஜனவரி 2-ம் தேதி வரை

பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?! துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் …

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் – ‘கவனிக்க’ வேண்டிய

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. அமித் ஷா, மோடி இந்த மூன்று …

சஸ்பெண்ட் செய்யப்படும் எம்.பி-க்கள்; சத்தமில்லாமல்

இந்த நிலையில், சரியாக மக்களவை பாதுகாப்பு மீறல் சம்பத்துக்கு முந்தைய நாள் (டிசம்பர் 12) ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்ட, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள், பதவிக்காலம்) …

‘மிமிக்ரி சர்ச்சை’யை வைத்து உண்மையான பிரச்னையை

ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அது பற்றி விவாதம் நடத்தவில்லை. அது பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 143 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில்தான், …

மிமிக்ரி விவகாரம்: "ராகுல் காந்தி மட்டும் வீடியோ

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 141 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் …

Tamil News Today Live: வெள்ள பாதிப்புகள்…

தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …

Tamil News Today Live: “தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன்

“தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமருக்கு நன்றி” – ஸ்டாலின் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏற்கெனவே அறிவிக்கபட்டபடி பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்த …

ராஜ்ய சபா தலைவர்போல் மிமிக்ரி செய்த எம்.பி; வீடியோ எடுத்த

டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …