முக்கிய செய்திகள், விளையாட்டு “ரோகித் 2-வது சூப்பர் ஓவரில் ஆடியிருக்கக் கூடாது” – பார்த்திவ் படேல் குறிப்பிடும் ‘விதி’ பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி வெற்றி பெற்றது. இதில் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் தானாக …