அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10% இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் கொடுத்தது. மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் …
Tag: petrol bomb
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு …
பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்: அமைச்சரின் இந்த கருத்துக்குப் பிறகு பாஜகவின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை …
”குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்லவில்லை. குற்றவாளி ஆளுநர் மாளிகை ஊழியர்களால் பிடிக்கப்படவில்லை. சென்னை பெருநகர காவல்துறையை சேர்ந்த 5 காவலர்களால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்” TekTamil.com Disclaimer: This story …
முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்! இந்த விவகாரம் குறித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, “காவல் நிலையத்தின் மீது, பாஜகவின் தலைமையகத்தின் மீது, ஆளுநர் மாளிகை மீது, மற்றொரு சம்பவம் உள்பட இந்த நான்கு சம்பவங்களிலும் …
திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. TekTamil.com Disclaimer: This story …
இந்த நிலையில், இதில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆளுநருக்கு தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ …