“அழைப்பு வந்தது… ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பமில்லை” – திவ்யா சத்யராஜ்

சென்னை: “வரும்‌ தேர்தலில்‌ போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான்‌. ஆனால்‌, எந்த ஒரு மதத்தைப்‌ போற்றும்‌ கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம்‌ இல்லை” என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் …

“அரசியல் என்பது பொழுதுபோக்கு இடம் கிடையாது” – நடிகர் விஷால்

சென்னை: “அரசியல் என்பது பொதுப்பணி. அது ஒரு சமூக சேவை. சினிமா உள்ளிட்ட மற்ற துறைகளைப் போன்ற ஒரு துறை கிடையாது. அரசியல் என்பது பொழுதுபோக்கும் இல்லை. பொழுதுபோக்குவதற்காக சும்மா வந்துபோகும் இடமும் கிடையாது” …

அரசியல் பயணத்துக்கு வாழ்த்து கூறிய ரஜினிக்கு விஜய் நன்றி!

சென்னை: தன்னுடைய அரசியல் பயணத்துக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் நன்றி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2-ம் …

‘தலைவா’ முதல் ‘லியோ’ வரை: விஜய் படங்களில் ‘அரசியல்’ சம்பவங்கள் @ 10 ஆண்டுகள்!

விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய் படங்களில் பேசிய …

“அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை” – நடிகர் விஷால் அறிக்கை

சென்னை: “நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நாள் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட …

ரசிகர்களுடன் விஜய் மீண்டும் ‘செல்ஃபி’ சந்திப்பு @ புதுச்சேரி

புதுச்சேரி: நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் ரசிகர்கள் சந்திப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி அறிவிப்பின் மூலம் தன்னுடைய அரசியல் …

“விஜய்யை பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம்… தமிழக மக்களுக்கு வேண்டும் விமோச்சனம்” – டி.ராஜேந்தர்

சென்னை: “அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை ‘விமர்சனம்’, நான் கடவுளிடம் கேட்பது தமிழக மக்களுக்கு விமோச்சனம்” …

Tamil News Live Today: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று

குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்..! திரெளபதி முர்மு மத்திய இடைக்காக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத் …

`ஸ்டாலின் குடும்பத்தைத் தாண்டித்தான் நீங்களெல்லாம் சோற்றில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் தி.மு.க அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தன. இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரும், …

“ஆளுநர் ரவிக்கு `மீடியா மேனியா' நோய்… நடவடிக்கையில்

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்துக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். தொடர்ந்து, கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்கும் அவர் சென்றார். அது தொடர்பாக ஆளுநரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நிர்வாக …