காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மிக பயணம் செல்லும் வகையிலான தோற்றம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான …

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ கோடை விடுமுறைக்கு வெளியீடு: கவனம் ஈர்க்கும் போஸ்டர்

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் …

சூர்யாவின் ‘கங்குவா’ 2-வது போஸ்டர் எப்படி?

சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் …

‘ஒன்று அசல்… ஒன்று போலி…’ – விஜய்யின் ‘GOAT’ 2-வது போஸ்டர் எப்படி?

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் …

இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றம்

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜூமுருகனின் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் …

நெருப்பு சூழ் பின்புலத்தில் மோகன்லால் – ‘எம்புரான்’ பட முதல் தோற்றம்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களால் …

தெறிக்கும் தீப்பொறி – விஜய்யின் ‘லியோ’ போஸ்டர்கள் சொல்வது என்ன?

சென்னை: விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று தமிழ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் எப்படி? – முன்னதாக வெளியான தெலுங்கு …

விஜய்யின் ‘லியோ’ தெலுங்கு போஸ்டர் வெளியீடு

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு ’லியோ’ படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்படும் என பட நிறுவனம் தெரிவித்துள்ளது லோகேஷ் கனகராஜ் …