`நிதிஷ் குமாரை ஏற்றுக்கொண்டு பாஜக போடும் தேர்தல் வியூகம்

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் முக்கிய பங்குவகித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கூட்டணியிலிருந்து வெளியேறி, செத்தாலும் எந்தக் கட்சியுடன் சேரமாட்டேன் என்று கூறினாரோ, அதே பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைந்தார். …