முக்கிய செய்திகள், விளையாட்டு “தோனிக்கு ஈடு இணை யாரும் இல்லை” – கேப்டன்சியை புகழ்ந்த பிரவீன் குமார் ‘மாஹி பாய்’ என்று சக வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி தொடர் உலகக் கோப்பை சரிவுகளுக்குப் பிறகு இந்திய அணியை மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2007 டி20 உலகக்கோப்பை, …