Pudukkottai District Job alerts: புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பணியிடங்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு …