ஜோதிடம் HT Yatra: ஒரே கல்.. 190 டன் எடை.. ஆசியாவிலேயே மிகப்பெரிய முந்தி விநாயகர் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலையாக இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விக்ரகம் விளங்கி வருகின்றது. இவருடைய நெற்றி மட்டுமே இரண்டடி அகலம் ஆகும். நான்கு திருக்கரங்கள் கொண்ட இவர், வலது முன் கரத்தில் தந்தமும், பின்கரத்தில் …