முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | இங்கிலாந்தை இம்சித்த ரச்சின் – கான்வே கூட்டணி: 9 விக்கெட்டுகளில் நியூஸி. அபார வெற்றி அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வியாழக்கிழமை …