`அடேங்கப்பா..!’ மோடி செல்ஃபி பூத் – செலவும், வலுக்கும்

‘மலிவான தேர்தல் விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை ஏன் செலவழிக்கிறீர்கள்?’ என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிதியை மோடி அரசு வழங்கவில்லை. எதிர்க்கட்சிகள் …