“இது ஆன்மிகம் சார்ந்ததே” – அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி கருத்து

சென்னை: அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், “ராமர் கோயில் திறப்பு நிகழ்வு என்பது ஆன்மிகம் சார்ந்ததே” என்று கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா …

கண்களை சிமிட்டும் பால ராமர் – நெட்டிசன்களை கவர்ந்த ஏஐ வீடியோ

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் அமைந்துள்ள ராமர் கோயிலில் திங்கள்கிழமை பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பால ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தச் சூழலில், அயோத்தி பால …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ‘தவிர்த்த’ தோனி, கோலி, ரோகித் – நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

அயோத்தி: அயோத்தியில் திங்கள்கிழமை நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் விழாவை தவிர்த்தது …

“அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” – இளையராஜா

சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே… அதை சொல்லும்போதே கண்ணில் நீர் …

அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டிய நடிகை பார்வதியின் இன்ஸ்டா பதிவு வைரல்

திருவனந்தப்புரம்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், நடிகை பார்வதி அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்பு பக்கத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அயோத்தி ராமர் கோயில் …

“இது ஒரு முக்கிய நாள்” – படப்பிடிப்பால் அயோத்தி ராமர் கோயிலுக்கு வர இயலாத அக்‌ஷய் குமார்

மும்பை: நடிகர் அக்‌ஷய் குமார் ‘படே மியான் சோட் மியான்’ பாலிவுட் படப்பிடிப்பில் இருப்பதால், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது …

Ram Temple: ‘அயோத்தி ராமர் கோயில் தெரியும்! மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் தெரியுமா?’ இத்தனை சிறப்புகளா?

Ram Temple: ‘அயோத்தி ராமர் கோயில் தெரியும்! மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் தெரியுமா?’ இத்தனை சிறப்புகளா?

“Ram Temple: தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில், ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோயில், வடுவூர் கோதண்ட ராமர் கோயில், கும்பகோணம் – பட்டாபிஷேக ராமர் கோயில், திருப்புல்லாணி – தர்பசயன ராமர் …

ராமர் கோயில் திறப்பு விழா | அயோத்தி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: நாளை (ஜனவரி 22) அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து அயோத்தி புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள …