வேங்கைவயல்: படுதோல்வியில் முடிந்த தமிழக அரசின் ஓராண்டு

பின்னடைவு விவகாரம் வெடிக்கும் முன்பே இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `குற்றம்புரிந்தவர்களின் குறிப்பட்ட சமூகம் வெளிபட்டுவிட்டால் தேர்தல் அரசியல் தாக்கங்களும், வாக்கு அரசியலில் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடும் என மறைப்பதாகத்தான் நான் …

சேரன் இயக்கத்தில் சினிமாவாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது …

‘‘டீசன்ட்டாக கருத்தரங்கு நடத்துகிறோம்; வீதியில் இறங்கினால்

வேலூரில், பா.ம.க சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புத் தொடர்பான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இதில் கலந்துகொண்டார். அன்புமணி பேசுகையில், ‘‘44 ஆண்டுகளாகக் குரல் கொடுத்துவருகிறோம். இன்னமும் நமக்கு சமூகநீதி …

முதல்வருடன் ராமதாஸ் திடீர் சந்திப்பு – மக்களவைத் தேர்தலும்

சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்ற பா.ம.க நிறுவனத் தலைவர், மருத்துவர் ராமதாஸ் அந்தக் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியுடன், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதுடன், வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் …

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? - காவல்துறை மீது எகிறிய ராமதாஸ்!

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – காவல்துறை மீது எகிறிய ராமதாஸ்!

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,’’ மாரத்தான் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, மதுவிலக்கு குறித்து பாமக பரப்புரை செய்ய அனுமதி வழங்கினால் …

பிடிவாதம் வேண்டாம்..தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள் - ராமதாஸ்!

பிடிவாதம் வேண்டாம்..தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்துங்கள் – ராமதாஸ்!

இவ்வளவு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகும், இணைய இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சரிடம், ‘‘ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு …

Onion Price Hike: விண்ணைத் தொடும் வெங்காயம் விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்-ராமதாஸ்

Onion Price Hike: விண்ணைத் தொடும் வெங்காயம் விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்-ராமதாஸ்

வெங்காயத்தின் விலை எட்ட முடியாத உயரத்திற்கு அதிகரிப்பதற்கும், அதலபாதாளத்திற்கு தாழ்வதற்கும் காரணம் அதற்கான விலை நிர்ணயிக்கப்படாதது தான்.  தேசிய அளவில் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து, விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய, …

`சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த

அதுபோல சாதிவாரி கணக்கெடுப்பையும் மாநில அரசே நடத்தலாம். அதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது செல்ஃபி எடுப்பது …

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..தமிழக அரசு தேவையற்ற தாமதம் செய்வது நியாயமல்ல - ராமதாஸ்

ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்..தமிழக அரசு தேவையற்ற தாமதம் செய்வது நியாயமல்ல – ராமதாஸ்

தீபஒளி திருநாளையொட்டி தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். …

Dr Ramadoss: தகுதித்தேர்வில் வென்றோருக்கு போட்டித்தேர்வு ரத்து எப்போது? ராமதாஸ் கேள்வி

Dr Ramadoss: தகுதித்தேர்வில் வென்றோருக்கு போட்டித்தேர்வு ரத்து எப்போது? ராமதாஸ் கேள்வி

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை …