WPL | ‘ஈ சாலா கப் நம்து’ – உரக்க சொன்ன ஸ்மிருதி; கோப்பையுடன் ஆர்சிபி உற்சாக போஸ்

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்நிலையில், …

நரை தாடியுடன் புதிய லுக்: இந்தியா திரும்பினார் விராட் கோலி

பெங்களூரு: லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார் இந்திய வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடருக்காக விரைவில் பெங்களூரு அணியுடன் இணைகிறார். நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி …

‘சாதிக்க’ காத்திருக்கும் கோலி… ஆர்சிபி அணி எப்படி? – ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

வழக்கம் போல் இம்முறையும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை அதிகம் உள்ளடக்கிய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் துடிப்பாக செயல்படக்கூடிய 4 அணிகளில் ஒன்றாக திகழும் ஆர்சிபி அணியானது …

WPL எலிமினேட்டர் | மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஆர்சிபி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்தப் போட்டியில் …

WPL 2024 | ரிச்சா கோஷ் அதிரடி; ஆர்சிபி அதிர்ச்சி தோல்வி – பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ். …

WPL 2024 | ஸ்மிருதி, எல்லிஸ் பெர்ரி அதிரடி ஆட்டம்; ஆர்சிபி வெற்றி!

பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை 23 ரன்களில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, …

WPL 2024 | அரைசதம் விளாசிய ஸ்மிருதி; ஆர்சிபி தோல்வி!

பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 25 ரன்களில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி, …

‘ஈ சாலா கப் நம்தே’ – விராட் கோலியின் உழைப்பை சுட்டும் சுரேஷ் ரெய்னா!

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி செலுத்தும் உழைப்பையும், பங்களிப்பையும், விசுவாசத்தையும் பார்க்கையில் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான தகுதியுடையவர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் …

“என்னால் நடக்கவே முடியாமல் போகும் வரை ஐபிஎல் ஆடியே தீருவேன்!” – கிளென் மேக்ஸ்வெல் உற்சாகம்

2023 உலகக் கோப்பை சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரருமான கிளென் மேக்ஸ்வெல் தன்னால் நடக்கவே முடியாது போகும் வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிக் கொண்டிருப்பேன் என்று …