இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது: ஐசிசி தர நிர்ணயம்

துபாய்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி தர நிர்ணயம் செய்துள்ளது. நடந்து முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் …

IND vs AFG டி20 தொடர் | இந்திய அணியை வழிநடத்தும் ரோகித்; கோலியும் விளையாடுகிறார்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். ரோகித் மற்றும் கோலி என இருவரும் கடைசியாக …

“டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வேண்டும்” – கங்குலி கருத்து

புது டெல்லி: “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும். விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். …

“இந்திய பிட்ச்களுக்கு ஒரு நிலைப்பாடு… மற்ற பிட்ச்களுக்கு வேறு நிலைப்பாடா?” – ஐசிசி மீது ரோகித் சர்மா காட்டம்

கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா …

SA vs IND 2nd Test | தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1 – 1 என்று சமன் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் …

“டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது!” – ரோகித் பேச்சும், தெ.ஆ. கிரிக்கெட் வாரிய செயலும்

கேப்டவுன்: “என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது” என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான முதல் …

“ஆயிரம் திறமைகள் இருந்தும் தோற்கும் அணி என்றால் அது இந்தியாவே” – மைக்கேல் வான் விமர்சனம்

‘இந்திய அணி நல்ல அணி, நிறைய திறமைகள் உள்ளன. ஆயிரம் திறமைகள் இருந்தும் ஆயிரம் வகைகள் இருந்தும்’ இந்திய அணி வெற்றி பெறும் என்று நான் கருதவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் …

SA vs IND | “ஒரு பவுலரை மட்டும் சார்ந்திருக்க முடியாது” – டெஸ்ட் தோல்வி குறித்து ரோகித் சர்மா

செஞ்சுரியன்: “ஒரேயொரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்திருக்க முடியாது; மற்ற பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும்” என்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் …

தென் ஆப்பிரிக்காவில் யாரும் செய்யாததை சாதிக்க விரும்புகிறோம்: ரோஹித் சர்மா உறுதி

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவில் எந்த அணியும் செய்யாத சாதனையை நாங்கள் சாதிக்க விரும்புகிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், …

“விரைவில் உங்களுக்கு பதில் கிட்டும்” – 2024 டி20 உலகக் கோப்பை குறித்து ரோகித் சர்மா

டர்பன்: 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு …