ODI WC 2023 | காயத்தால் மைதானத்தில் இருந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா – பிசிசிஐ அப்டேட் என்ன?

புனே: வங்கதேசத்துக்கு எதிராக புனேவில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்துவீச முடியாமல் வெளியேறினார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது …

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ரோஹித் முன்னேற்றம்

புதுடெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் …

நீண்ட தூர சிக்ஸர் விளாசுவதன் ரகசியம் என்ன? –  நடுவருக்கு ரோஹித் சர்மா பதில்

அகமதாபாத்: நீண்ட தூரத்துக்கு உங்களால் எப்படி சிக்ஸர் விளாச முடிகிறது என்று கிரிக்கெட் நடுவர் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுவாரஸ்யமான முறையில் பதில் அளித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் …

“பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் வெற்றிக்கு காரணம்” – ரோஹித் சர்மா

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 1.30 லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த அகமதாபாத் நரேந்திர மோடி …

ODI WC 2023 | ரோகித் சர்மாவின் சாதனை சதம் – ஆப்கனை எளிதில் வென்றது இந்தியா!

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாதனை சதம் விளாசினார். 273 ரன்கள் …

“கம்பீர், சேவாக், யுவராஜுக்கு கிடைக்காத வாய்ப்பு” – இந்திய அணி கேப்டன்சி குறித்து ரோகித் சர்மா

டெல்லி: “எல்லா நேரமும் ஒருவர் விரும்புவது கிடைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று” என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நாளை (5-ம் …

ODI WC 2023 | வாகை சூடும் வேட்கையில் இந்திய அணி!

“ஒரு நபர் தனது வெற்றி அல்லது தோல்விகளால் ஒரே இரவில் மாற முடியாது. ஒரு ஆட்டத்தின் முடிவு அல்லது ஒரு சாம்பியன்ஷிப் ஒரு நபராக என்னை மாற்றும் என்று நான் நினைக்கவில்லை. கடந்த 16 …

உலகக் கோப்பை அணியில் அஸ்வின்? – புதிர் போடும் ரோகித் சர்மா

ராஜ்கோட்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் …

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை

இலங்கை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை தொடர் போட்டிகளின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. …

ODI WC 2023 | “ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் முக்கிய பங்கு வகிக்கும்” – கேப்டன் ரோஹித் சர்மா

பல்லேகலே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் முக்கியமானதாக இருக்கும். அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டையும் …