Asian Games 2023 | இந்தியாவின் ரோஹன் போபண்ணா – ருத்துஜா போஸ்லே இணை தங்கம் வென்று அசத்தல்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் டென்னிஸில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது, இந்தியாவின் ரோஹன் போபண்ணா மற்றும் ருத்துஜா போஸ்லே இணை. சீன தைபே இணையை வீழ்த்தி இந்த வெற்றியை இருவரும் …