காஷ்மீரும் தேசபக்தியும்… – சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே21’ படத்துக்கு ‘அமரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். …

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’ டைட்டில் டீசர் அறிவிப்பு வீடியோ வெளியீடு! 

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் டைட்டில் மட்டும் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி …

நிவின் பாலியின் ‘பிரேமம்’ வியாழக்கிழமை ரீ-ரிலீஸ்!

சென்னை: நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘பிரேமம்’ மலையாளப் படம் நாளை (பிப்.1) தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் …

‘பாரத் மாதா கி ஜே!’ – நாக சைதன்யா, சாய் பல்லவியின் ‘தண்டல்’ கிளிம்ஸ் வீடியோ எப்படி?

ஹைதராபாத்: நாக சைதன்யா – சாய் பல்லவி இணைந்து நடித்து வரும் ‘தண்டல்’ தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு …

“பாசிட்டிவாக உணர்கிறேன்” – தெலுங்கில் மீண்டும் சாய் பல்லவி

ஹைதராபாத்: சாய் பல்லவி – நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று ஹைதாரபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாய் பல்லவி, ‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார். …

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு

பெங்களூரு: ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யஷ் …

150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் – ‘ரவுடி பேபி’ சாதனை!

சென்னை: யூடியூப் தளத்தில் 150 கோடி பார்வைகளைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப் பாடல் என்ற சாதனையை ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த …

“இது முற்றிலும் கேவலமான செயல்” – சாய் பல்லவி காட்டம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கழுத்தில் ரோஜா மாலைகளுடன் சாய் பல்லவி அருகில் நிற்கும் புகைப்படங்களை க்ராப் செய்து வெளியிட்டு இருவருக்கும் திருமணம் என பரவிய வதந்தி குறித்து நடிகை சாய் பல்லவி காட்டமாக விளக்கமளித்துள்ளார். …

‘SK21’ முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவு – படக்குழு அறிவிப்பு

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். …