ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பான் இந்தியா படமாக உருவாகும் ‘சர்தார் 2’ சென்னை: கார்த்தி, ராஷி கண்ணா, லைலா உட்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். கார்த்தி இரண்டு வேடங்களில் …