“பாரத் எனும் பெயரை பாதுகாப்பற்றதாக பலர் எண்ணுவது துரதிர்ஷ்டவசம்” – சேவாக் ட்வீட்

புதுடெல்லி: பாரத் எனும் பெயரை பாதுகாப்பற்றதாக பலரும் எண்ணுவது துரதிர்ஷ்டவசம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு …