ஸ்ரேயஸ் ஐயர் தலைமைப் பொறுப்பில் ஜொலிக்குமா கொல்கத்தா? – ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பைஇந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான அணியாகத் திகழ்வது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (கேகேஆர்) அணிதான். 2 முறை அந்த அணி கோப்பையைவென்றதோடு, 4 முறை பிளே-ஆப்சுற்று வரை …

பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே… இஷான், ஸ்ரேயஸ் வெளியே!

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய …

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகல்?

முதுகுத் தசைப்பிடிப்பு மற்றும் இடுப்புப் பகுதியில் கடும் வலி காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வலைப்பயிற்சியில் ஃபார்வர்ட் டிபன்ஸ் ஆடும்போதெல்லாம் அவருக்கு …

சோதித்த ஆந்திரா… காத்திருக்கும் இங்கிலாந்து சவால் – ஸ்ரேயஸை விடாமல் துரத்தும் பவுன்சர் பலவீனம்!

ஸ்ரேயஸ் ஐயரின் பலவீனம் ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர் பந்துகள் என்பது இப்போது ஊரறிந்த விஷயம். ஆனால் இவரது இந்தப் பலவீனம் தற்போது உள்ளூரிலும் தெரிய ஆரம்பித்து விட்டதுதான் ஸ்ரேயஸின் துரதிர்ஷ்டம். ஆந்திராவுக்கு எதிரான …

ஸ்ரேயஸ் ஐயரா, நிதிஷ் ராணா… கேகேஆர் கேப்டன் யார்? – கவுதம் கம்பீர் நுழைவால் சர்ச்சை

கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தினால் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட முடியாமல் போனதால் இடது கை அனுபவ அதிரடி வீரர் நிதிஷ் ராணா கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், கவுதம் கம்பீர் மீண்டும் கேகேஆர் …

IND vs AUS 5-வது டி20 | ஆஸி.க்கு 161 ரன்கள் இலக்கு: ஸ்ரேயஸ் ஐயர் அரை சதம் பதிவு

பெங்களூரு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர், அரை சதம் பதிவு செய்தார். 5 போட்டிகள் …

ஒரே அணியில் 3 பேர் 500+, ‘நாக் அவுட்’ விரைவு சதம் – ஃபைனலில் நுழைந்த இந்தியாவின் சாதனைகள்!

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று …

துவம்சம் செய்த கோலி, ஸ்ரேயஸ் சதம் – நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர். உலகக் கோப்பை …

ODI WC 2023 | 2 சதம்; 3 அரைசதம் – நெதர்லாந்தை பந்தாடிய இந்திய அணி; 410/4 ரன்கள் குவிப்பு

பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள …

சதம் எடுப்பதற்காக வேண்டுமென்றே ‘ஸ்லோ’வாக ஆடுவதா?- ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் மீது எழும் விமர்சனங்கள்!

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பந்தாடியது, இதில் காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி சதங்கள் எடுத்தனர். …