முக்கிய செய்திகள், விளையாட்டு ஷுபம் துபே – ராஜஸ்தான் அணி மிடில் ஆர்டர் பேட்டிங் நம்பிக்கை | ஐபிஎல் 2024 வல்லவர்கள் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் 2024 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்தான் ஷுபம் துபே. உள்ளூர் கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் இடது …