தரம்சாலா டெஸ்ட் | ரோகித், ஷுப்மன் கில் அடுத்தடுத்து சதம் விளாசல்: வலுவான நிலையில் இந்தியா

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி …

சதத்தால் தப்பிய ஷுப்மன் கில் – மற்ற வீரர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா?

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியது ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதம், அனைத்துக்கும் மேலாக பும்ராவின் அந்த 6 விக்கெட் ஸ்பெல். அத்துடன், கடைசியாக 2-வது இன்னிங்சில் ஷுப்மன் …

IND vs ENG 2-வது டெஸ்ட் | ஷுப்மன் கில் சதம் விளாசல் – இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி. விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய …

இந்திய அணிக்கு கடும் சோதனை தரும் ஒன்டவுன்: ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரரை முயற்சித்தால் என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கட்டும், ஒருநாள் சர்வதேச போட்டியாக இருக்கட்டும், ஏன் டி20-யாக இருந்தாலும் தொடக்க வீரர்களுக்கு அடுத்த டவுனில், அதாவது ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர்களுக்கு பொறுப்பும் சோதனையும் அதிகம். …

“குஜராத் அணி கேப்டன் பதவிக்கு ஷுப்மன் கில்தான் சரியான நபர்” – பயிற்சியாளர் நெஹ்ரா

அகமதாபாத்: “குஜராத் அணியின் கேப்டன் பதவிக்கு ஷுப்மன் கில் சரியான நபர் என்றே எங்களுக்கு தோன்றுகிறது” என்று குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் …

குஜராத் அணியின் புதிய கேப்டன் ஷுப்மன் கில்? 

மும்பை: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றால், ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் …

துவம்சம் செய்த கோலி, ஸ்ரேயஸ் சதம் – நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர். உலகக் கோப்பை …

ODI WC 2023 1st Semi-Final | விராட் கோலி அரை சதம் விளாசல் – தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஷுப்மன் கில்

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது 210 ரன்களை கடந்து இந்திய அணி …

அனைத்து ஃபார்மெட்களிலும் நம்பர் ஒன்… – சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம்!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. ஓர் அணியாக, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என மூன்று ஃபார்மெட்களிலும் …

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் ஷுப்மன் கில், பவுலிங்கில் சிராஜ் முதலிடம்

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக …