`பிரதமராக மோடியை மீண்டும் முன்னிறுத்துவது பாஜக-வுக்குதான்

“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?” “அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். …

அயோத்தி கோயில்: `மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்,

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை …

Telangana: காங்கிரஸின் முதல் முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி;

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா தொடங்கியது. சோனியா காந்தி …

காலியானதா அமித் ஷாவின் `மிஷன் சவுத்’ பிளான்? – தெலங்கானா

கர்நாடகாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இருப்பினும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பொழுது வெற்றி பெறுவதற்கும், அதே நேரத்தில் திட்டம் தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகால அவர்கள் …

'தெலங்கானாவில் தெறிக்கவிட்ட காங்கிரஸ்' – கே.சி.ஆர்

தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவாவதற்கு தானே தான் காரணம் எனக்கூறி கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார், சந்திரசேகரராவ். ஆனால் மூன்றாவது முறையாக முதல்வராகும் அவரது கனவை தகர்த்திருக்கிறது, காங்கிரஸ். இதை …

5 மாநில தேர்தல் முடிவுகள்: கலக்கத்தில் இருப்பது பாஜக-வா,

மிசோரம்: கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே …

'கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காங்கிரஸ்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டமாக பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தி வருகிறார், கே.எஸ்.அழகிரி. அதன் ஒருபகுதியாக 25-ம் தேதி(இன்று) நெல்லை மாவட்டம், திசையன்விளையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி …

National Herald சொத்துக்கள்… முடக்கிய அமலாக்கத்துறை – இது,

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரிடம் அமலாக்கத்துறை …

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு; ஒய்.எஸ்.ஷர்மிளா

தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு …

Mallikarjun Kharge: காங்கிரஸ் தலைவராக கார்கேவின் ஓராண்டு! –

25 ஆண்டுகளுக்கு மேலாக காந்தி – நேரு குடும்பத்தின் வசம் இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை, தன் வசமாக்கி, அந்தப் பதவியின் நாற்காலியில் ஓராண்டை முழுதாக நிறைவு செய்திருக்கிறார் மல்லிகார்ஜுன …