நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்

ஹாமில்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் அரை சதம் …

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 281 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி

மவுன்ட் மவுங்கனுயி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் …

NZ vs SA முதல் டெஸ்ட் | 529 ரன்கள் இலக்கை விரட்டும் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்

மவுன்ட் மவுங்கனுயி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல்இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 349 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணியானது 3-வது …

U19 WC: IND vs SA | இறுதிக்கு முன்னேறிய இந்தியா: போராடி தோற்ற தென் ஆப்பிரிக்கா!

பெனோனி: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. 7 பந்துகள் எஞ்சிய நிலையில் …

“இந்திய பிட்ச்களுக்கு ஒரு நிலைப்பாடு… மற்ற பிட்ச்களுக்கு வேறு நிலைப்பாடா?” – ஐசிசி மீது ரோகித் சர்மா காட்டம்

கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா …

SA vs IND 2nd Test | தென் ஆப்பிரிக்காவை எளிதில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 1 – 1 என்று சமன் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் …

கேப்டவுன் பிட்ச் விவகாரம்: தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் அதிர்ச்சியும் பின்னணியும்

கேப்டவுனில் நேற்று தொடங்கிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 23 விக்கெட்டுகள் விழுந்து எதிர்மறை உலக சாதனையாக அமைந்தது. மொகமது சிராஜின் பந்துகள் அவருக்கே புரியாமல் பவுன்ஸுடனும் ஸ்விங்குடனும் …

SA vs IND 2nd Test | டக் அவுட் 6 – சுருட்டலுக்குப் பின் 153 ரன்களில் சுருண்ட இந்திய அணி!

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் …

SA vs IND | தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்: இன்னிங்ஸை விரைந்து ‘முடித்த’ சிராஜ், பும்ரா, முகேஷ்!

கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டியுள்ளனர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் மொகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார். இந்திய …

9 ஓவரில் 6 விக்கெட்… சிராஜ் ஆன் ஃபயர் – இந்திய பவுலிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!

கேப்டவுன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது அந்த அணி. இந்திய கிரிக்கெட் அணி தென் …