ஷாருக்கானின் ‘டன்கி’ முதல் நாளில் ரூ.30 கோடி வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் …

‘Dunki’ Review: அழுத்தமான களத்தில் நிறைவு அளித்ததா ஷாருக் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணி?

சட்டவிரோதமாக எல்லையை தாண்டிச் செல்லும் பயணம் ‘டன்கி’ (Dunki) என்று அழைக்கப்படுகிறது. அப்படியாக உயிரைப் பணயம் வைத்து வேறொரு நாட்டில் தஞ்சம் புகும் மக்களின் வலியையும், அதற்கு எழும் தேவையையும் பேசுகிறது ராஜ்குமார் ஹிரானி …

ரூ.1000 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் …

“ஒரு படத்தை உருவாக்க எனக்குப் பல கதைகள் தேவை” – மனம் திறந்த அட்லீ 

மும்பை: பார்வையாளர்களின் பலதரப்பட்ட ரசனைக்கு ஏற்றபடி ஒரு படத்துக்குள் பல கதைகள் இருப்பது அவசியம் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ ‘ஜவான்’ படம் குறித்து பல்வேறு தகவல்களை …

ஒரே ஆண்டில் 3 படங்கள்: டிசம்பரில் ஷாருக்கானின் ‘டன்கி’ ரிலீஸ்

மும்பை: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘டன்கி’ திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த ஆண்டில் வெளியாகும் மூன்றாவது ஷாருக்கான் படம் இது. '3 இடியட்ஸ்', 'பிகே', 'சஞ்சு' …

மீண்டும் இணையும் விஜய் – அட்லீ கூட்டணி

சென்னை: ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைய இருப்பதை இயக்குநர் அட்லீ உறுதி செய்துள்ளார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை …

மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ரஜினியின் ’ஜெயிலர்’

கோலாலம்பூர்: மலேசியாவில் மற்ற இந்தியப் படங்களின் வசூலை ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் …

மூன்று நாட்களில் ரூ.384.69 கோடி – வசூலில் தொடர்ந்து முன்னேறும் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.384.69 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ’ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை …

திரை விமர்சனம்: ஜவான்

துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் பழங்குடி மக்களால் காப்பாற்றப்படுகிறார், ராணுவ அதிகாரி விக்ரம் ரத்தோர் (ஷாருக்கான்). 30 ஆண்டுகள் கழித்து பெண்கள் சிறையின் ஜெயிலராக இருக்கும் அவர் மகன் ஆஸாத் (ஷாருக்கான்) ஆறு கைதிகளின் …

“சாதி/மதத்தை பார்த்து ஓட்டு போடாதீர்கள்” – விவாதத்தை கிளப்பிய ‘ஜவான்’ கிளைமாக்ஸ் வசனம்

மும்பை: அண்மையில் வெளியான ‘ஜவான்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஷாருக்கான் பேசும் வசனம் இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி …