
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் “செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மருந்துகள் மூலமே குணப்படுத்தலாமே. இந்நிலையில் மருத்துவ காரணங்களாக ஜாமீன் கேட்பது திருப்தி அளிக்கவில்லை. அவரின் மருத்துவ அறிக்கையின்படி அவர் உயிருக்கு எந்த …