
மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் …