வள்ளலார் பற்றிய முதல் திரைப்படம் 

ஜோதி பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம்,வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவானது. இதற்கு ஸ்ரீராமலிங்கஸ்வாமிகள் என்று இன்னொரு டைட்டிலும் வைக்கப்பட்டது. அனைவரும் சமம், …

‘பைக் டாக்ஸி’யில் 6 மனிதர்கள் 6 கதைகள் 

‘மார்கழி திங்கள்’, ‘சாமானியன்’ படங்களில் நடித்துள்ள நக்‌ஷா சரண், கதையின் நாயகியாக நடிக்கும் படம், ‘பைக் டாக்ஸி’. நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், கே.எம். இளஞ்செழியன் தயாரிக்கும் இதில், வையாபுரி, காளி வெங்கட், …

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். மகிழ் …

‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், …

இசைக்காக ஒப்பந்தம் – யுவன் மறுப்பும், ஆர்.கே.சுரேஷ் பதிலும்

சென்னை: ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென் மாவட்டம் என்ற படத்தில் …

‘காதலுக்கு மரியாதை’ முதல் ‘வாலி’ வரை: தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆதிக்கம்

சென்னை: தமிழகத்தில் நட்சத்திர பின்புலங்களுடன் படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. திரையரங்குகளில் தாங்கள் காணத் தவறிய படங்களை பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருப்பதை ஹவுஸ்ஃபுல் காட்சிகள் உறுதி செய்கின்றன. கடந்த …

“8 வாரத்துக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்” – தமிழக திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்

சென்னை: “4 வாரங்களுக்குப் பின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறோம். இந்த கால இடைவெளி குறைவாக இருப்பதால், பார்வையாளர்கள் சிறிய படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் ஓடிடி வெளியீட்டை 8 …

தமிழுக்கு வருகிறார் மலையாள இயக்குநர் அஞ்சலி மேனன் 

சென்னை: ‘பெங்களூரு டேஸ்’ (Bangalore Days) உள்ளிட்ட மலையாள படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஞ்சலி மேனன் தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. …

‘2 சைரனுக்கு இடையில் நடக்கும் மோதல்!’ – இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேட்டி

“விஸ்வாசம், இரும்புத்திரைன்னு ஆறேழு படங்களுக்கு ரைட்டரா ஒர்க் பண்ணியிருக்கேன். நான் வேலை பார்த்த படங்களுக்கு ரூபன் சார்தான் எடிட்டர். ஒரு கதை டிஸ்கஷனுக்காக அவர் ஆபீஸ் போனேன். அவர்கிட்ட பேசிட்டிருக்கும்போது நானும் தனியா படம் …