‘போர்த் தொழில்’ முதல் ’அயோத்தி’ வரை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்கள்

சென்னை: அடுத்த மாதம் தொடங்கப்பட இருக்கும் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு நடத்தும் சென்னை …