Tiruppur: முடங்கியது ஜவுளி உற்பத்தி.. திருப்பூர், கோவையில் தொடங்கியது ஸ்டிரைக்!

Tiruppur: முடங்கியது ஜவுளி உற்பத்தி.. திருப்பூர், கோவையில் தொடங்கியது ஸ்டிரைக்!

இதனிடையே சமீபகாலமாக, ஜவுளி உற்பத்தித் தொழிலில், சந்தையில் மூலப்பொருள்களை அதிக விலைக்கு வாங்கும் சூழல், தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் போன்றவற்றால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஜவுளியின் விற்பனை …