நியூமராலஜி காரணங்களால் தனது பெயரை மாற்றினாரா பிரபாஸ்? – கவனம் பெறும் ‘தி ராஜாசாப்’ ஃபர்ஸ்ட் லுக்

ஹைதராபாத்: பிரபாஸ் நடிக்கும் ‘ராஜாசாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் பிரபாஸ் பெயரில் ஆங்கிலத்தில் கூடுதலாக ஒரு எஸ் சேர்க்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. மாருதி தசாரி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய …