ஆன்மீகம், முக்கிய செய்திகள் தேனி மாவட்டத்தில் ராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை பெரியகுளம்: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ராமருக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடைபெற்றது. பெரியகுளம் அருகே …